சாக்லேட் மில்க் பர்ஃபி

Loading...

சாக்லேட் மில்க் பர்ஃபி
தேவையானவை:
கண்டென்ஸ்டு மில்க் (மில்க்மெய்ட்) – ஒரு டின், நெய் – 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக.


செய்முறை:
கடாயில் நெய் விட்டு உருகியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் (தீ குறைவாக இருக்கட்டும்). இதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து இறுகிவரும் நேரம் கோகோ பவுடரை சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக விடவும். ஆறியதும் துண்டுகள் போடவும். சதுரமாக துண்டு போடலாம். நீள வாட்டில் (ஓவல் ஷேப்பில்) உருட்டலாம். அல்லது சாக்லெட் பேப்பரில் ஒரு நீளமான துண்டு வைத்துச் சுற்றலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply