சரும சுருக்கத்தை தவிர்ப்பது எப்படி?

Loading...

சரும சுருக்கத்தை தவிர்ப்பது எப்படிகதிர்­வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்­றுச்­சூ­ழலில் இருந்து நம்மைக் காக்­கவும் உத­வு­கி­றது. மேலும், உடலின் தட்­ப­வெப்ப நிலையைக் கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கவும், தொடு உணர்ச்­சியைத் தூண்­டவும் செய்­கி­றது.

இப்­படி, உடலின் சக­லத்­துக்கும் பயன்­படும் சரு­மத்தை சுற்­றுச்­சூழல், மர­பணு, ஊட்­டச்­சத்து உள்­ளிட்ட பல்­வேறு வெளிப்­புற, உட்­புற விஷ­யங்கள் பாதிக்­கின்­றன.

சருமப் பரா­ம­ரிப்­புக்­கான க்ரீம்­களை வாங்கிப் பூசு­வதும், சிகிச்­சை­களை மேற்­கொள்­வதும் இன்று அதி­க­ரித்துக் கொண்டே வரு­கி­றது. பலரும், தர­மற்ற க்ரீம்­களைத் தட­வு­வது, மன அழுத்தம், ஊட்­டச்­சத்துக் குறை­பாடு, சுற்­றுச்­சூழல் மாசு, புற­ஊதாக் கதிர்­வீச்சு, மது அருந்­துதல், புகைப் பழக்கம் போன்ற பல கார­ணங்­களால், இள­மை­யி­லேயே முதுமைத் தோற்­றத்தை அடைந்து விடு­கின்­றனர்.



இள­மையைத் தக்­க­வைக்க வழி

‘சருமம் ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தற்கும், பாதிப்­ப­டை­வ­தற்கும் வெளிப்­புறக் கார­ணி­கள்தான் மிக முக்­கி­ய­மா­னது என்று நினைக்­கிறோம். ஆனால் உண்­மையில், இவை வெறும் 20 சத­வி­கிதம் அள­வுக்கே இருக்­கி­றது.

உட­லுக்குள் நடக்கும் மாற்­றங்கள், நாம் எடுத்­துக்­கொள்ளும் உணவு, ஆரோக்­கியம் இவைதான் 80 சத­வி­கிதம் தோல் நலத்­துக்குக் கார­ண­மாக இருக்­கின்­றன.

நம்­மு­டைய சரு­மத்தில் கொலாஜன் (Collagen) என்ற புரதம் உள்­ளது.

இதுதான் சருமம் பொலி­வு­டனும், ஆரோக்­கி­யத்­து­டனும் இருக்க முக்­கிய காரணம். வயது ஏற ஏற, சருமம் குறைந்த அளவில் கொலா­ஜனை உற்­பத்தி செய்­கி­றது. அதே­நே­ரத்தில், ‘கொலாஜன் சிதைவு’ என்­பது விரை­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

கொலாஜன் சிதைக்­கப்­ப­டும்­போது, சரு­மத்தில் சுருக்கம் ஏற்­ப­டு­கி­றது. இன்­றைய வாழ்க்கை முறை மாற்றம் உள்­ளிட்ட கார­ணிகள், கொலாஜன் சிதைவை விரை­வு­ப­டுத்­து­கின்­றன.

அதிக அளவில் கொலாஜன் சிதைவு என்­பது, அதிக அளவில் சருமச் சுருக்­கத்­துக்கும், சருமம் பொலி­வற்ற தன்­மைக்கும் வழி­வ­குக்­கி­றது.இந்த கொலாஜன் சிதைவுத் தன்மை, நச்­சுக்­களின் தாக்கம் போன்­றவை மர­ப­ணுவில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, வய­தா­வதை விரை­வு­ப­டுத்­து­வ­தாக பல்­வேறு ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

மர­ப­ணுவில் குறிப்­பிட்ட ‘கோட்’-ல் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், வய­தாகும் செயற்­பாடு விரை­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஆனால், இயற்­கையில் கிடைக்கும் சில பொருட்­களைக் கொண்டு இந்த நச்­சுக்­களில் இருந்து பாது­காத்து, கொலாஜன் சிதைவைக் கட்­டுப்­ப­டுத்தி, இள­மையில் முதுமைத் தன்­மையைக் கட்­டுப்­ப­டுத்­தலாம் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

முது­மையைத் தவிர்க்க முடி­யாது. ஆனால், அந்­தந்த வய­துக்­கு­ரிய வசீ­க­ரத்­துடன் வாழ முடியும். நம்­மு­டைய சரு­மத்தின் வய­தாகும் செயற்­பாட்டின் தன்­மையை, டி.என்.ஏ பரி­சோ­தனை மூலம் தெரிந்து கொண்டு மிகவும் பாது­காப்­புடன், இயற்­கை­யான முறையில் முது­மையைத் தாம­தப்­ப­டுத்­தலாம்” என்ற டாக்டர் சலீம் முக­மது, அதற்­கான சிகிச்சை முறை­களைச் சொன்னார்.

”ஒரு­வ­ரு­டைய சரு­மத்தின் வய­தாகும் தன்மை எப்­படி உள்­ளது என்­பதை ‘கம் அலைவ்’ என்ற மர­பியல் ஆய்வுப் பரி­சோ­தனை செய்­யப்­படும். முதலில் ஒரு­வ­ருக்கு சருமம் எப்­படி உள்­ளது என்­பதைக் கண்­ட­றிந்து, அந்தச் சரு­மத்­துக்கு ஏற்­றது போன்ற ஃபேஷியல் பரிந்­து­ரைக்­கப்­படும். அதே­நே­ரத்தில், அவர்­களின் உமிழ்­நீரை டி.என்.ஏ பரி­சோ­த­னைக்கு அனுப்­பி­வைப்போம்.

டி.என்.ஏ பரி­சோ­த­னையில், கொலாஜன் சிதைவு மற்றும் சரு­மத்தைப் பாதிக்கும் நச்­சுக்கள் வய­தா­வ­தற்குக் கார­ண­மான மர­ப­ணுவில், எந்த அள­வுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது கண்­ட­றி­யப்­படும்.

இதன் அடிப்­ப­டையில், நச்­சுக்­களில் இருந்து பாது­காப்­பது, கொலாஜன் சிதை வைத் தடுத்து இள­மையில் முதுமை அடை­யாமல் இருப்பதற்கான சிகிச்சை திட்டமிடப்படும்.

அவர்க ளுக்கான பிரத்யேக ஊட்டச்சத்து திட்ட மிடப்பட்டு, ஒருநாளைக்கு ஒரு எஸ்.எம்.எஸ் என்ற அளவில் 270 நாட்களுக்கு அனுப்பப்படும். இதனுடன், அவர்களுக்கு ஏற்ற ஃபேஷியல் க்ரீம் பரிந்துரைக்கப்படும். இதனைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அந்தந்த வயதுக்கான வசீகரத்துடன் வாழ முடியும்’ என்றார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply