சரவணன் திரும்பி வருவாரானு எனக்கு தெரியாது!! – மீனாட்சியின் கலக்கல் பதில்

Loading...

சரவணன் திரும்பி வருவாரானு எனக்கு தெரியாது!! – மீனாட்சியின் கலக்கல் பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி சீரியல் இப்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால், விருப்பமில்லாமலே, வேட்டையனும், மீனாட்சியும் திருமணம் செய்துவிட்டனர்.
கதையின் திடீர் திருப்பமாக மீனாட்சிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டன. இப்பொழுது மீனாட்சி வேட்டையனுடன் பழக ஆரம்பித்து விட்டார். இப்படி பல ட்விஸ்ட்கள் உள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply