சம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வளை திரைகொண்ட தொலைக்காட்சிகள்

Loading...

சம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வளை திரைகொண்ட தொலைக்காட்சிகள்உலகப் புகழ் பெற்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் ஆனது வளை திரைகொண்ட தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றில் 27 அங்குல அளவுடைய Samsung CF591, 23.5 அங்குல அளவுடைய, மற்றும் 27 அங்குல அளவுடைய CF390 எனும் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

சம காலத்தில் மக்கள் மத்தியில் வளைதிரைகொண்ட LED தொலைக்காட்சிகளுக்கு அதிக கேள்வி இருப்பதை கொண்டு இந்த மூன்று வகையான தொலைக்காட்சிகளையும் இம்மாதம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN