சமூகவலைதளம் இல்லாதபோது குழந்தைகள் என்ன செய்தார்கள்? புகைப்பட தொகுப்பு | Tamil Serial Today Org

சமூகவலைதளம் இல்லாதபோது குழந்தைகள் என்ன செய்தார்கள்? புகைப்பட தொகுப்பு

Loading...

சமூகவலைதளம் இல்லாதபோது குழந்தைகள் என்ன செய்தார்கள் புகைப்பட தொகுப்புபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இன்றைய குழந்தைகளை அதிலிருந்து மீட்டெடுப்பது என்பது இயலாத காரியம்.
அந்த அளவுக்கு, அறிவியல் உலகம் வளர்ந்துவிட்டது, ஆனால் 100 வருடங்களுக்கு முன்னர் இந்த சமூகவலைதளங்கள் ஏதும் இல்லாத சிறுவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

பந்து விளையாடுவது, குளங்களில் நீச்சலடிப்பது, தண்ணீரில் கப்பல் விடுவது, சைக்கிள் ஓட்டுவது என தெருவோர சாலைகளில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர் சுட்டிக்குழந்தைகள்.

ஆனால், இன்றைய குழந்தைகள் பூட்டிய அறைக்குள் அமர்ந்துகொண்டு, சமூகவலைதளம் எனும் கடலுக்குள் தங்களை மூழ்கடித்துவிட்டார்கள்.

100 வருடங்களுக்கு முன்னால், சமூகவலைதளம் இல்லாதபோது குழந்தைகள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய புகைப்படத்தொகுப்பு.

Loading...
Rates : 0
VTST BN