சந்தேஷ்

Loading...

சந்தேஷ்
தேவையானவை:
பனீர் – 250 கிராம், பொடித்த சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், ரோஸ் எஸன்ஸ் – சில சொட்டுகள், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா – சிறிதளவு.


செய்முறை:
பனீரை துருவி, பிசைந்து கொள்ளவும். கடாயில் பனீர், பொடித்த சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். இறுகியவுடன் இறக்கி, ரோஸ் எஸன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இத்துடன் பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, அரிசி மாவு தூவி, விருப்பமான வடிவில் தட்டி, பிஸ்தா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply