கூகுள் பிளஸ்சில் பிடித்த கலரை தெரிவு செய்யவதற்கு

Loading...

கூகுள் பிளஸ்சில் பிடித்த கலரை தெரிவு செய்யவதற்குபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிளஸ் ஆனது தற்போது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பயனர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வலையமைப்பின் பக்கங்களில் அதிகளவில் வெள்ளை நிறங்களே தென்படுகின்றன. எனினும் இவ்வாறான தோற்றத்தை விரும்பாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எனவே இப்படிப்பட்ட வெள்ளை நிற இடைவெளிகளை நீக்குவதற்காக Whitespace Remover எனும் கூகுள் பிளஸ் நீட்சி உதவுகின்றது. இந்நீட்சியானது Google Chrome, Firefox ஆகிய உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தரவிறக்கம் செய்ய

1. Google Chrome

2. Firefox

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply