காக்டெயில் ஜீஸ் | Tamil Serial Today Org

காக்டெயில் ஜீஸ்

Loading...

காக்டெயில் ஜீஸ்
தேவையானப் பொருட்கள்:

வாழைப்பழம் – ஒன்று
ஆப்பில் – ஒன்று
கொய்யா – இரண்டு
சப்போட்டா – இரன்டு
ஸ்ராபெரி – நான்கு
மாம்பழம் – ஒன்று
பைனப்பில் எஸன்ஸ் – இரண்டு துளி
சர்க்கரை – அரை கப்
பால் – இரண்டு டம்ளர்
ஐஸ் கியுப்ஸ் – ஆறு


செய்முறை:

எல்லா பழங்களையும் நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பால், தண்ணீர், ஐஸ் கியுப், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுங்கள். கொய்யாபழத்தை மட்டும் தனியாக தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சேர்க்கவும் ஏனென்றால் கொட்டை இருக்கும். கடைசியில் ஒன்றாக சேர்த்து கலக்கி ஜூஸ் டம்ளரில் ஊற்றி பறிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN