கஸ்டர்டு மில்க் ஃப்ரூட்

Loading...

கஸ்டர்டு மில்க் ஃப்ரூட்
தேவையானவை:
பால் – அரை லிட்டர், கஸ்டர்டு பவுடர் – 4 டீஸ்பூன், சர்க்கரை – அரை கப், பழ துண்டுகள் (ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, கிரேப்ஸ்) – ஒரு கப்.


செய்முறை:
100 மில்லி அளவு பாலில் கஸ்டர்டு பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சி… சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பால் பாதியாக வற்றியதும் கஸ்டர்டு கலந்த பாலை விட்டு, தீயை குறைவாக வைத்து 5 நிமிடம் கைவிடாது கிளறி, நன்கு கலந்து வந்ததும் இறக்கி, ஆறவிடவும். பிறகு பழத்துண்டுகளை அதில் கலக்கவும். அப்படியே ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். தேவையானபோது எடுத்து பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply