கருவிலேயே ஆரம்பிக்கும் மூப்படைதல் செயன்முறை

Loading...

கருவிலேயே ஆரம்பிக்கும் மூப்படைதல் செயன்முறைஎந்தவொரு உயிரினமும் பூமியில் ஜனனித்த பின்னர் தமது இளமைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவத்தை அடைந்தே தீருகின்றன.
மூப்படைதல் எனும் இச் செயன்முறையானது கருவில் இருக்கும்போதே ஆரம்பிப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் கருவுற்றிருக்கும் தாய்மாருக்கு மேற்கொள்ளப்படும் ஆக்ஸிஜனேற்றத்தின் (Antioxidant) மூலம் மூப்படைதல் செயன்முறையின் வேகம் குறைக்கப்படுகின்றது என பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் Beth Allison குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மூப்படைதல் வேகம் இளம் வயதில் அதிகரிக்கின்றது எனவும், ஆக்ஸிஜனேற்றம் ஆனது குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதை குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply