கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள் | Tamil Serial Today Org

கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள்

Loading...

கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள்பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN