கண்கள் பராமரிப்பு : கண் இமைகள் அதிகரித்து அழகு பெற

Loading...

கண்கள் பராமரிப்பு  கண் இமைகள் அதிகரித்து அழகு பெற

கண் இமைகள் அதிகரித்து அழகு பெற

* தினமும் இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் சுர்மா இட்டு கொண்டு தூங்கி வந்தால் நாளடைவில் கண் இமைகள் அதிகரித்து கண்களுக்கு அவை இயற்கை அழகை கொடுக்கும்.கண்ணில் கருவளையம் மறைய

* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.கண் நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்க

மாதுளை மொட்டை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் புகழ்பெற்ற மருத்துவ நூலான திப்புன்னபவியில் கூறப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply