ஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.

Loading...

ஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் பிம்பிள். இந்த பிம்பிள் முகத்தில் வந்தால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். பிம்பிள் வருவதற்கு காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதோடு, அழுக்குகள் அதிகம் சேர்ந்து பிம்பிளாக உருவாகின்றன. பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்!!! இந்த பிம்பிளைப் போக்க பலரும் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஆனால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் பிம்பிளைப் போக்க முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் உங்கள் முகத்தில் உள்ள பிம்பிளை விரைவில் போக்கலாம். முகப்பருவைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!! இங்கு ஒரே நாளில் முகத்தில் உள்ள முகப்பரு அல்லது பிம்பிளை மறைய வைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பயன் பெறுங்கள்.

கடுகு மற்றும் தேன் கடுகில் பிம்பிளைப் போக்கும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. எனவே 1/4 டீஸ்பூன் கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால், விரைவில் பிம்பிள் போய்விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply