ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவால் விட விரைவில் அறிமுகமாகும் Huawei P9

Loading...

ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவால் விட விரைவில் அறிமுகமாகும் Huawei P9ஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு கைப்பேசிகளை வடிவமைத்து வருகின்றனர்.
இதற்கிணங்க தற்போது Huawei நிறுவனம் Huawei P9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Kirin 950 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர நீடித்து உழைக்கக்கூடிய 3900 mAh மின்கலம், இரட்டை பிரதான கமெரா, செல்பி கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply