எதிர்காலத் தொலைபேசிகளின் தொடுதிரைகளில் pop-up பொத்தான்கள்!

Loading...

எதிர்காலத் தொலைபேசிகளின் தொடுதிரைகளில் pop-up பொத்தான்கள்!ஒபாமாவினது பிரச்சாரமும் ஜனனாயகக் கட்சியும் பெற்ற 60மில். டொலரினைவிடவும் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் திரு,றொம்னியும் அவரது குடியரசுக் கட்சியினரும் 76.8மில். டொலர்களைப் பெற்றுள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

தற்போது திரு.றொம்னியிடம் 107மில். டொலர்கள் உள்ளதாகவும் இது ஒபாமா ஏப்ரலின் முடிவில் பெற்ற 115மில். டொலர் தொகையினை அண்மிப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேயில் ஒபாமா பெற்ற தொகையாக 15மில். இருந்தது. இதன்போது 40,000 டொலர்கள் விற்கப்பட்டன.

இதன்போது அந்நிகழ்விற்கு அண்மையிலிருக்கவென 3 டொலர் விற்பனைச் சீட்டுகளும் விற்பனையாகியிருந்தன.

இவ்விரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே நவம்பரில் இடம்பெறப்போகும் தேர்தலிற்கு முன்னர் இடம்பெறவுள்ள நீண்ட பிரச்சாரத்திற்குத் தயாராவதற்காக நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாரம் கலிபோர்ணியாவிலும் நெவாடாவிலும் திரு. ஒபாமாவும் ரெக்சாசில் றொம்னியுமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த மாதாந்தப் பிரச்சாரங்களின் மூலம் நிதிதிரட்டும் பணம் ஒவ்வொரு பிரச்சாரங்களுக்குமாக உதவும் சுதந்திர அமைப்புகளின் நிதிதிரட்டலில் உள்ளடக்கப்படாது.

குடியரசின் ஆரம்பகட்ட முன்னேற்றமாக மேயில் இடம்பெற்ற தொகையே அவர் முதன்முதலில் பெற்ற அதிக தொகைப் பணமாகும். இதிலிருந்தே இவர் நவம்பரில் திரு.ஒபாமாவை எதிர்கொள்வாரென்று உறுதிப்படுத்தப்பட்டார்.

மேயில் 147,000 முதன்முறையாக அன்பளிப்புச் செய்ததாகவும் மொத்தமாக 572,000 பேர் இதில் பங்குபற்றியதாகவும் ஒபாமாவின் பிரச்சாரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் 98 வீதமானோர் 250 டொலரிற்கும் குறையாமல் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டது.

இது வெளிவந்து சற்று நேரத்தில் றொம்னியின் பிரச்சாரத்தினால் 93 வீதமானோர் 250 டொலர்களை அல்லது அதற்கும் குறைந்த தொகையினைச் செலுத்தியதாகவும் மொத்தமாக 12 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தது.

ஒபாமாவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் அமெரிக்கர்கள் வெறுத்துப்போய்விட்டார்களென்பதை இந்த நிதிதிரட்டல் நிகழ்வு குறிப்பிடுகின்றதென்றும் வெள்ளை மாளிகையில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று விரும்புகின்றார்களென்றும் குடியரசுத் தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

எனினும் ஏப்ரலை விடவும் மேயில் இவ்விரு கட்சியினரும் அதிகளவில் நிதி திரட்டியுள்ளார்கள் என்று கூறப்படுகின்றது. எனினும் ஒபாமாவின் பிரச்சாரம் தமது எதிராளியைவிடவும் சிறிதளவே அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply