எண்ணெய் பசை சருமத்திலும் அழகாக ஜொலிக்கலாம்

Loading...

எண்ணெய் பசை சருமத்திலும் அழகாக ஜொலிக்கலாம்எண்ணெய் பசை சருமம் என்றாலே பெண்கள், அழகாக மேக்கப் போட முடியாது என்று புலம்புவார்கள்.
ஏனெனில் என்னதான் மேக்கப் போட்டாலும் முகத்தை பளிச்சென்று காட்டாது.
ஆனால் அத்தகைய சருமம் கொண்டவர்களுக்கும் நிறைய பயன்கள் உள்ளன.
1. பொதுவாக எண்ணெய் பசையுள்ள சருமத்தில் முகப்பருப்பிளவு அதிகம் ஏற்படாது. எண்ணெய் பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு சருமத்தில் வறட்சி ஏற்படாது.
2. எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் எப்போதும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள்.
3. மேக்-கப் செய்யும் போது அதற்குமுன் அது அதிகநேரம் நிலைத்து இருக்க ஆயில் படிமம் இட வேண்டும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அது தேவையே இல்லை.
4. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகச்சுருக்கங்கள் இருந்தாலும் அது வெளியில் தெரியாது.
5. உங்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை நிரம்பியிருந்தால், தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள், அது எண்ணெய் பசை மிகுதியை கட்டுப்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply