உலாவியின் Sidebarல் யூடியூப் வீடியோக்களை பார்வையிடு​வதற்கு

Loading...

உலாவியின் Sidebarல் யூடியூப் வீடியோக்களை பார்வையிடு​வதற்குவீடியோக்களைத் தரவேற்றம் செய்து அவற்றினை பயனர்கள் மத்தியில் கொண்டு செல்வதில், முன்னணியில் திகழும் இணையத்தளமான யூடியூப்பின் வீடியோக்களை உலாவியின் Sidebarல் பார்வையிடுவதற்கு நீட்சிகள் உதவுகின்றன.

கூகுள் குரோம், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளுக்கு தனித்தனியாகக் காணப்படும் குறித்த நீட்சிகளைத் தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பார்வையிடும் இணையத்தளங்களின் பக்கங்களை நிறுத்தாமல் அவற்றின் ஓரத்திலேயே யூடியூப் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply