உடலுக்கு அதிக ஆற்றல் தரும் கருப்பு சொக்லேட்

Loading...

உடலுக்கு அதிக ஆற்றல் தரும் கருப்பு சொக்லேட்சொக்லேட் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு சுவைாயன நொறுக்கு தீனியாக இருக்கின்றது.
அதிலும் கறுப்பு நிற சொக்லேட்டில் சுவையுடன் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகமாக தரக்கூடியது என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஊட்டச் சத்து தொடர்பான ஆய்வின்போதே இத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ் வகை சொக்லேட்களில் பயன்படுத்தப்படும் கொகோவில் உள்ள Epicatechin எனும் மூலக் கூறிலிருந்தே அதிக எனர்ஜி பெறப்படுவதாகவும், Epicatechin ஆனது இரத்தக் குழாய்களில் நைத்திரிக் ஒட்சைட்டு எனும் மூலக்கூறினை விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், இது இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கக்கூடியது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply