உச்சி வெயில் போதும்…

Loading...

உச்சி வெயில் போதும்…நீங்கள் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டிய தேவை இருக்கலாம் கையோடு மடிக் கணனியையும் எடுத்துக் கொண்டு போவீர்கள்.என்ன தான் விலை உயர்ந்த சக்தி வாய்ந்த மின்கலமாக இருந்தலும் அது சில மணிநேரங்களுக்குத்தான் உங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்த விடும்
எங்கும் எப்போதும் மின்தடை என்பதுதான் உங்களுக்கு தெரியுமே.இக்கட்டான நேரங்களில்வெயில் அடித்தால் போதும்.உங்கள்மடிக் கணினியை மின்னேற்றம் செய்து கொள்ளல்லாம் power Traveller Solargorilla என்றசதானம் இதற்கு உதவுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply