இருபக்க தொடுதிரையுடன் ஐபோன் 5

Loading...

இருபக்க தொடுதிரையுடன் ஐபோன் 5புதிய ஐபோனின் வடிவம் தொடர்பாக போலியான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதுதான் தொழில்நுட்ப துறையில் அண்மைய பரபரப்பு.அத்துடன் சீனாவைச் சேர்ந்த Taobao என்ற நிறுவனம் ஐபோன் 5 இன் போலியான படங்கள் மற்றும் வசதிகளை வைத்துக்கொண்டே பிரீ ஓடரை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் ஐபோன் 5 இப்படி இருக்கலாம் என புகைப்படங்கள் வந்திருந்தன.தற்போது ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த நிலையில் இருபக்க தொடுதிரையுடன் வெளிவந்துள்ள இந்த விளம்பர வீடியோவே அதிக பிரபலமடைந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply