இதோ சிறுவர்களுக்காக வந்துவிட்டது கலர் மொபைல்கள்…

Loading...

இதோ சிறுவர்களுக்காக வந்துவிட்டது கலர் மொபைல்கள்…ஃபையர் ஃப்லை க்ளோ போன் கலர் திரையினை கொண்டது. குழந்தைகள் அதிகம் பெரியவர்களின் மொபைல்களை எடுப்பதே கேம்கள் விளையாடுவதற்காக தான். இந்த க்ளோ மொபைல் சிறப்பாக கேம்கள் விளையாட சப்போர்ட் செய்கிறது. க்ளோ மொபைல் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 8 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். இந்த மொபைல் 2,785 விலை கொண்டதாக இருக்கும்.

குழந்தைகளுகென்று பிரத்தியேகமான மொபைல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் குழந்தைகளை டேகேர் போன்ற பள்ளிகளில் விடுகிறார்கள். இதனால் அங்கு சரியாக கவணிக்கப்படுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைகளாக இருப்பினும் மொபைல் போன்றவற்றை பாதுகாப்பு கருதி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் பல மொபைல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply