இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கூகுள் டாக்ஸ்ஸை பயன்படுத்துவதற்கு..!

Loading...

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கூகுள் டாக்ஸ்ஸை பயன்படுத்துவதற்கு..நீங்கள் கூகுள் டாக்ஸின் தொடர்ச்சியான பயனரா? ஆம் எனில் உங்களுக்கு ஓர் நற்செய்தி.
இதுவரை காலமும் ஒன்லைன் மூலம்(இணைய இணைப்பு உள்ள போது) பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் டாக்ஸ் வசதியை தற்போது கூகுள் நிறுவனம் இணைய இணைப்பு அற்ற நிலையிலும் (Offline) பயன்படுத்தக் கூடியவாறு மாற்றியமைத்துள்ளது.
அதாவது கூகுள் ட்ரைவ் இலிருந்து ஒன்லைன் மூலம் திறக்கப்பட்ட கூகுள் டாக்ஸ் அப்பிளிக்கேசன் ஒன்றில் மாற்றங்களை மேற்கொள்ளும் போது, இணைய இணைப்பு இல்லாவிடில் குறித்த மாற்றங்கள் உங்கள் கணணியில் உள்ள Cache Memory-ல் சேமித்து வைக்கின்றது.
பின்னர் இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டதும் மீண்டும் கூகுள் ட்ரைவினுள் சேமிக்கப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply