இட்லி தோசை

Loading...

இட்லி  தோசை

தேவையானவை:

மிளகாய் வற்றல் – 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பெருங்காயம் – ஒரு சிறு துண்டு, எள் – கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply