அவல் தோசை

Loading...

அவல் தோசை

தேவையானவை:

கெட்டி அவல் – ஒரு கப்,
அரிசிமாவு – சிறிதளவு
உப்பு -சுவைக்கேற்ப
எண்ணெய் _ தேவையான அளவு.



செய்முறை:

அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply