அறிவையும் ஆர்வத்தையும் தூண்டும் விளையாட்டு இலவசமாக விளையாடலாம்.

Loading...

அறிவையும் ஆர்வத்தையும் தூண்டும் விளையாட்டு இலவசமாக விளையாடலாம்.விளையாட்டுகளில் பல வகைகள் உள்ளது , பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடும் விளையாட்டாக இல்லாமல் பல அறிவுப்பூர்வமான விளையாட்டுகளும் ஆன்லைன் -ல் உலாவந்து கொண்டு தான் இருக்கின்றது, அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த விளையாட்டும் நம் அறிவையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.

விளையாட்டே கதி என்று கணினியில் உட்கார்ந்திருக்கும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சற்றுவித்தியாசமான புதிய உலகிற்து அழைத்து செல்ல ஒரு விளையாட்டு வந்துள்ளது. இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம்.

இத்தளத்திற்கு சென்று இந்த விளையாட்டினை இலவசமாக தறவிரக்கலாம், பழைய விளையாட்டுகளில் ஒன்றான Prince விளையாட்டை போன்று தான் இந்த விளையாட்டு இருக்கிறது என்றாலும் பலவிதாம புதுமையான பிரிவுகளும் முப்பரிமான தொழில்நுட்பமும் நம்மை விளையாட்டிற்குள்ளே அழைத்துச்செல்கிறது என்றால் அது மிகையாகாது. இது போன்ற சில அறிவை வளர்க்கும் விளையாட்டுகள் நம் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. கணினியில் விளையாட்டுக்கு என்று சில மணி நேரம் மட்டும் ஒதுக்குங்கள், அது நம் மற்ற வேலைகளை ஒரு போதும் பாதிக்காமல் இருந்தால் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply