அரவிந்த்சாமி அலுவலகத்தில் தீ விபத்து

Loading...

அரவிந்த்சாமி அலுவலகத்தில் தீ விபத்து
அரவிந்த்சாமி அலுவலகத்தில் தீ விபத்து

நடிகர் அரவிந்த்சாமிக்கு சொந்தமான கம்ப்யூட்டர் நிறுவனம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இன்று காலை அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அதிகாலை மூன்று மணிக்கு புகை வருவதை பார்த்த சிலர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அங்கு விரைந்து வந்த 5 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் கணினிகள் எரிந்து நாசமானது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN