அமெரிக்க‌ யாமர் வலைதளத்தை வளைக்கும் மைக்ரோசாப்ட்..

Loading...

அமெரிக்க‌ யாமர் வலைதளத்தை வளைக்கும் மைக்ரோசாப்ட்..அமெரிக்காவின் பிரபலமான ‘யாமர்’ சமூக வலை தளமானது பேஸ்புக், ஸ்கைஃப் போன்றதொரு வலைதளமாகும். இந்த‌ யாமர், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் விதமாக செயல்பட்டு வருகிறது.

2008ல் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் டேவிட் சாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது யாமர் சமூக தளம். தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது யாமரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் யாமர் மைக்ரோசாப்டின் கைகளுக்குள் வந்துவிடும் என்று தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply