Outlook இன் புதிய பதிப்பில் அதிரடி வசதி

Loading...

Outlook இன் புதிய பதிப்பில் அதிரடி வசதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் முன்னணி மின்னஞ்சல் சேவையான Outlook இற்கான மொபைல் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
iOS, Android, மற்றும் Windows 10 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப் புதிய பதிப்பில் அனிமேஷன்களைக் கொண்ட gif கோப்புக்களையும் இணைத்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் இலகுவாக கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Office 365 அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடிய புதிய சில வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ள்ம விசேட அம்சமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply