iOS சாதனங்களுக்காக Instagram அறிமுகம் செய்யும் Application

Loading...

iOS சாதனங்களுக்காக Instagram அறிமுகம் செய்யும் Applicationபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிர்வதில் முன்நிலையில் காணப்படும் தளமாகிய Instagram புதிய Application ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Layout என அழைக்கப்படும் இந்த Application ஆனது iOS சாதனங்களுக்காக முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் உதவியுடன் புகைப்படங்களை பல்வேறு அமைப்புக்களின் (Layout) ஊடாக மெருகூட்டி பகிர முடியும்.
இந்த Application னை iTunes தளத்திலிருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply