Here’s the complete list of winners in 88th OSCAR Academy Awards

Loading...

The 88th annual Oscars awards ceremony hosted by the Academy of Motion Pictures Arts and Sciences was held at California, USA today. Here are the winners who grabbed the award for their unique and dedicated work in the films of the year 2015. Here’s the complete list of winners under various categories.

oscar_awards_2016_m
கோலிவுட்டில் தான் விஜய், அஜித் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பல மீம்ஸ்களை உருவாக்குவார்கள். அதே போல் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் leonardo dicaprio ஆஸ்கர் வாங்காதது குறித்து கலாய்த்து எடுத்து விடுவார்கள்.மீம்ஸ்களை எல்லாம் தாண்டி இவருக்கு தற்போது கலாய்க்கும் வீடியோ கேமே வந்து விட்டது. இவருடன் சண்டைப்போட்ட கரடிக்கு ஆஸ்கர் விருது கிடைத்து விட்டதாகவும், இவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என சித்தரித்தனர்.இதற்கு முக்கிய காரணம் இவர் இதற்கு முன் 4 முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, இவருக்கு கிடைக்காமல் போனது, இந்த முறையும் கிடைக்கவில்லை என்றால், நம்ம ஊர் ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் உலா வரும் ஒரு கரடி கதையை ரெடியாக வைத்திருந்தனர்.ஆனால், எப்படியோ இன்று அவர் விருதை வெல்ல, விடுவார்களா, நம் நெட்டிசன்கள், வருங்கால முதலவர் அண்ணா டிகாப்ரியோ என போஸ்ட்ரே அடித்து விட்டார்கள்… இதோ உங்களுக்காக…

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN