B&O ஓடியோ வசதியுடன் வெளியாகும் LG G5 ஸ்மார்ட்கைப்பேசி!

Loading...

B&O ஓடியோ வசதியுடன் வெளியாகும் LG G5 ஸ்மார்ட்கைப்பேசி!LG G5 ஸ்மார்ட்கைப்பேசியில் புதிய வசதியாக powerful Hi-Fi ஆன B&O ஓடியோ பொருத்தப்பட்டு வெளிவரவிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Qualcomm Snapdragon 820 ப்ராசசர், 4GB RAM மற்றும் 5.1 inch தொடுதிரையுடன், 2560 x 1440 பிக்சல் கொண்டது.

மேலும், சேமிப்பு வசதியாக 64GB கொண்டது, 8 மெகாபிக்சல் கொண்ட பின்புற கமெரா மற்றும் 20 மெகாபிக்சல் கொண்ட பின்புற கமெரா வசதி கொண்டது.

தற்போது, இதில் புதிய வசதியாக B&O ஓடியோ பொருத்தப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN