125 பில்லியன் ரூபாய்க்கு இன்ஸ்ராகிராமை கொள்வனவு செய்தது பேஸ்புக்!

Loading...

125 பில்லியன் ரூபாய்க்கு இன்ஸ்ராகிராமை கொள்வனவு செய்தது பேஸ்புக்!பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான “இன்ஸ்ராகிராம்”இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான..

மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில். இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply