1000 மடங்கு பாரத்தை தூக்கக்கூடிய பொலிமர் உருவாக்கம்

Loading...

1000 மடங்கு பாரத்தை தூக்கக்கூடிய பொலிமர் உருவாக்கம்விஞ்ஞான உலகில் நாளுக்கு நாள் பல்வேறு ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது தனது எடையிலும் பார்க்க 1000 மடங்கு பாரத்தையும் தூக்கக்கூடிய அல்லது சுமக்கக்கூடிய பொலிமர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமே 1000 மடங்கு பாரத்தையும் சுமக்கக்கூடிய வல்லமையை தருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பெருமளவில் மருத்துவத் துறையிலேயே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெருமளவு மீள்தன்மை சக்தியை (Elastic Energy) இனையும் சேமித்து வைக்கும் தன்மை இந்த பொலிமருக்கு இருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Mitch Anthamatten என்பவர் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply