பச்சப்புளி

Loading...

பச்சப்புளி
தேவையானவை:
புளி – எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு


செய்முறை:
புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். மிளகாயை அடுப்பில் வைத்து சுட்டு (கருகாமல்), புளி கரைசலில் சேர்த்து நன்கு பிசைந்து மிளகாய் சக்கையை எடுத்து விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சூடான சாதத்தில் இதனை ஊற்றி சாப்பிட்டால்.. அசத்தலான சுவையில் இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN