வேர்க்கடலை சின்ன வெங்காய சட்னி

Loading...

வேர்க்கடலை  சின்ன வெங்காய சட்னி

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை – ஒரு கப் (தோல் நீக்கவும்), தேங்காய் துருவல் – கால் கப், சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, பூண்டு – 4 பல், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து… வேர்க்கடலை, சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் கொத்தமல்லித் தழை, உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply