வேப்பம்பூ பச்சடி

Loading...

வேப்பம்பூ பச்சடி
தேவையானவை:
வேப்பம்பூ – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெல்லம் – 100 கிராம், உப்பு – சிறிதளவு


செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து… புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன் வேப்பம்பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.


குறிப்பு:
வேப்பம்பூ சீஸனில் வேப்பம்பூவை சேகரித்து வைத்தால்… பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். பித்தத்துக்கு மிகவும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply