வெந்தயக் கீரை பணியாரம்

Loading...

வெந்தயக் கீரை பணியாரம்
தேவையானவை:
வெந்தயக் கீரை – ஒரு கட்டு, இட்லி மாவு – 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், எண்ணெய் – 100 மில்லி, உப்பு தேவையான அளவு.


செய்முறை:
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும்.


குறிப்பு:
இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply