வெண்டைக்காய் ரோஸ்ட்

Loading...

வெண்டைக்காய் ரோஸ்ட்

தேவையானவை:
வெண்டைக்காய் – 250 கிராம், கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டீஸ்பூன், சோள மாவு – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு,செய்முறை:
வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply