வீட்டிலயே செய்யக்கூடிய எளிய ஸ்க்ரப்பர்

Loading...

வீட்டிலயே செய்யக்கூடிய எளிய ஸ்க்ரப்பர்பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ‘நற நற’வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply