வீடியோக்களுக்கான புதிய தேடியந்திரம்

Loading...

வீடியோக்களுக்கான புதிய தேடியந்திரம்யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையை பின்பற்றுகின்றன.

வீர்ல் தளமும் இப்படி புதிய முறையிலேயே யூடியூப் வீடியோக்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறது.

வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நொடி தோறும் புதிய வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ கடலில் இருந்து அதிகளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட வீடியோக்களை பட்டியலிடுகிறது. இதில் விருப்பமானதை கிளிக் செய்து பார்த்து ரசிக்கலாம்.

வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்த பின் அதனை டிவிட்டர் அல்லது பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இவற்றை தவிர நமக்கு தேவையான தலைப்புகளில் வீடியோக்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply