விற்பனைக்கு வருகின்றது சாம்சுங் நிறுவனத்தின் Gear S2 Classic Smartwatch

Loading...

விற்பனைக்கு வருகின்றது சாம்சுங் நிறுவனத்தின் Gear S2 Classic Smartwatchசாம்சுங் நிறுவனம் Gear S2 Classic என்ற Cellular Smartwatch – யினை மார்ச் மாதம் 11 ஆம் திகதி சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
1.2 இன்ச் வட்டவடிவ AMOLED மொடல் தொடுதிரை இடம்பெறுகிறது, Dual core 1GHz ப்ராசசர், மேலும் இதன் 300 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

Tizen இயங்கு தளம், சேமிப்பு வதிசயாக 4GB மற்றும் நினைவகம் 512MB வதிசயுடன் வருகிறது.

ஆனால், இதன் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply