வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview

Loading...

வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical PreviewMicrosoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது காணப்படும் Skype Application ஊடாக மாதாந்தம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர்.
இவ்வாறிருக்கையில் சில விசேட அம்சங்களை உள்ளடக்கி வியாபார நிறுவனங்களின் தொடர்பாடலுக்கு ஏற்றவாறு தனியான மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனைப் பதிப்பாகவே Technical Preview வெளியிடப்படவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply