விண்டோஸ் 8ல் Metro பயனர் இடைமுகத்தை நீக்குவதற்​கு

Loading...

விண்டோஸ் 8ல் Metro பயனர் இடைமுகத்தை நீக்குவதற்​குமைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக அறிமுகப்படுத்திய விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 அதற்கு முன்னைய பதிப்புக்களை காட்டிலும் முற்றாக வேறுபட்ட பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது.

இது Metro பயனர் இடைமுகம் என அழைக்கப்படுகின்றது. இப்பயனர் இடைமுகம் சிலருக்கு சரியான முறையில் கணணியை கையாள்வதற்கு முன்னய பதிப்பை விட கடினமாகக் காணப்படலாம்.

ஆகவே இப்பயனர் இடைமுகத்தை தேவையேற்படின் Metro Controller எனும் மென்பொருளை பயன்படுத்தி நீக்க முடியும்.

இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று Metro Controllerஐ தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் Metro Controllerஐ ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் காணப்படும் Disable Only Metro Features என்பதை கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply