லெமன் சர்பத்

Loading...

லெமன் சர்பத்


தேவையானவை:

எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்.

உப்பு – 1/4 ஸ்பூன்.

தண்ணீர் – 1 தம்ளர்.

நன்னாரி எசன்ஸ் – 1 துளி.


செய்முறை:

தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப் பின் அருந்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply