லஸ்ஸி

Loading...

லஸ்ஸி


தேவையானவை:

புளிக்காத கெட்டித் தயிர் – 1 கப்.

ஃப்ரெஷ் க்ரீம் – 1 ஸ்பூன்.

சர்க்கரை – 50 கிராம்.

ஐஸ் கட்டிகள் – சிறிதளவு.


செய்முறை:

புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, க்ரீம் சேர்த்து அரைத்து ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply