ரூ.6,899 விலையில் Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

ரூ.6,899 விலையில் Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசிஇரட்டை சிம் ஆதரவு கொண்ட Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி ரூ.6,899 விலைக்கு விற்பனையாகியுள்ளது.
இக்கைப்பேசியானது 2.5 தொடுதிரை மற்றும் 3GB RAM சேமிப்பு வசதி கொண்டது.

மேலும் 1GHz ப்ராசசர், 720×1280 பிக்சல் கொண்டது, 8 மெகாபிக்சல் கொண்ட பின்புற கமெரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட முன்புற கமெரா வசதி கொண்டது, மைக்ரோ SD அட்டை வழியாக 32GB விரிவாகக்கூடிய சேமிப்பு வசதி கொண்டது.

OS(Operating System) வசதியாக Android 5.1 Lollipop இணைக்கப்பட்டுள்ளது, 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

இக்கைப்பேசி கருப்பு வண்ண நிறத்தில் கிடைக்கிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply