யோகர்ட் சாலட்

Loading...

யோகர்ட் சாலட்


தேவையானவை:

தயிர் – 1 கப்.

ஸ்ட்ரா பெர்ரி – 1 கப்.

சர்க்கரை – 50 கிராம்

ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் – 1 துளி

செய்முறை:

பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் எசன்ஸ் சேர்த்த தயிரில் பழக்கூழை கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply