யூடியூப் வீடியோக்களின் தரப்படுத்தல்களை சுலபமாக அறிய

Loading...

யூடியூப் வீடியோக்களின் தரப்படுத்தல்களை சுலபமாக அறியஇணையப் பாவனையாளர் மத்தியில் முதல் இடத்தைப் பிடித்ததும், வீடியோ தரவேற்றல்களுக்கான அதிக வசதிகளையும் கொண்டுள்ளது யூடியூப் தளம்.

இதில் காணப்படும் வீடியோக்களில் சிறந்த வீடியோக்களை தெரிவு செய்யும் பொருட்டு தரநிலைகளை அறியும் வசதிகள் காணப்படுகின்றன.

இதற்காக உலாவியில் Youtube Ratings Previewer என்ற நீட்சி ஒன்றை நிறுவ வேண்டும். இந்த நீட்சியானது கடந்த வாரம் Opera உலாவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் கூகுள் குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய உலாவிகளுக்கும் இந்த நீட்சியை இணையத்தளங்களில் பெறமுடிம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply