யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords

Loading...

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwordsஇணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் yahoo நிறுவனம் அதன் கணக்கினை கொண்டிப்பவர்களின் பாதுகாப்புக் கருத்தி Demand Passwords எனும் முறைமையினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குறுஞ்செய்தி முறையில் அனுப்பி வைக்கும். இதனைப் பயன்படுத்தி கணக்கினுள் பாதுகாப்பாக நுழைய முடியும்.
இதேவேளை வழமையான கடவுச் சொல்(Password) மறந்திருந்தாலும் புதிய கடவுச் சொல்லினை ஒவ்வொரு தடவையும் பெற்றுக்கொள்ள முடியும். இக்கடவுச் சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகக் காணப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply