மொபைல் சாதனங்களுக்கான Wi-Fi தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி (வீடியோ இணைப்பு)

Loading...

மொபைல் சாதனங்களுக்கான Wi-Fi தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி (வீடியோ இணைப்பு)

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மொபைல் சாதனங்களை Wi-Fi வலையமைப்பில் இணைக்கலாம்.

இத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏனைய கணினி சாதனங்களையும் மொபைல் சாதனங்களுடன் இணைப்பது இன்று சாத்தியமாகியுள்ளது.

எனினும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும்போது மொபைல் சாதனங்களில் மின்கலங்களிலிருந்து சார்ஜ் விரைவாக அற்றுப்போவது பிரதான பிரச்சினையாக இருந்து வந்தது.

இதற்கு தீர்வாக தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் Passive Wi-Fi எனும் புதிய தொழில்நுட்பத்தினை கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் தற்போதைய தொழில்நுட்பத்தினை விடவும் இப் புதிய தொழில்நுட்பமானது 10,000 மடங்கு குறைவாகவே மின்சக்தியை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply